Thursday, November 10, 2011

உன் உதட்டு சாயத்தை கொஞ்சம் தாயேன்

உன் உதட்டு 
சாயத்தை கொஞ்சம்
தாயேன் என் 
ரத்தத்தில் ஹீமோக்ளோபின்
குறைபாடாம்!!
***********************************************
கல்யாண கூட்டத்தில் மணப்பெண்ணின் தோழிகளை ரசிப்பதற்காகவே ஒரு இளைஞர் பட்டாளம் இருக்கும்# ஜென்ட்ஸ் சைக்காலஜி
***********************************************
கடுப்பாகிப்போன
என் பேருந்து 
பயணங்களை 
சுகமாக்கியது உன் 
வரவு மட்டுமே!!
**********************************************
கோயில் இல்லா 
ஊரில் மட்டுமல்ல, 
நீ இல்லா ஊரிலும் 
குடியிருக்க மாட்டேன்!!!
**********************************************
பாலுக்காக 
அடம்  பிடிக்கும் 
குழந்தையை 
போல அடம் 
பிடிக்கிறேன் 
உன் முத்ததிற்காக !!
************************************************

பள்ளி தோழியை 
பார்க்கையில் பால்ய 
கால காதல் மீண்டும்
மனதின் ஓரத்தில் 
துளிர்ப்பதை 
தவிர்க்க 
முடிவதில்லை !!
********************************************
அன்புடன் 
அசோக் குமார்

2 comments:

  1. //கல்யாண கூட்டத்தில் மணப்பெண்ணின் தோழிகளை ரசிப்பதற்காகவே ஒரு இளைஞர் பட்டாளம் இருக்கும்# ஜென்ட்ஸ் சைக்காலஜி
    //
    இது நம்ம மேட்டர்

    ReplyDelete