Friday, October 7, 2011

காலத்தால் அழியாத பாடல் - பகுதி 6

இந்த பாடல்களை எல்லாம் தொகுப்பதில் நிச்சயம் எனக்கு நிறையவே ஆனந்தம். கேட்க கேட்க திகட்டாத பாடல்கள் இவை.

படம்: முத்தான முத்தல்லவோ
பாடல்: எனக்கொரு காதலி
இந்த பாடல் கண்ணதாசன் எழுத MSV அவர்களும் SPB யும் இணைத்து பாடிய பாடல்.

படம்: ஆறிலிருந்து அறுபது வரை
பாடல்: கண்மணியே காதல் என்பது
ரஜினி நடிப்பில் இந்த படம்ஒரு மைல்கல், எந்த ஸ்டைல் மற்றும் பில்ட்அப் இல்லாமல் நடித்த படம் இது.



படம்: ஆசை முகம்
பாடல்: எத்தனை பெரிய
MGR அவர்களின் தத்துவ பாடல் வரிசையில் என்றும் நீங்க இடம் பிடித்த பாடல் இது 



படம்: அவர்கள்
பாடல்: ஜூனியர் ....
தன் காதலை இந்த பொம்மை வாயிலாக அழகாக வெளிப்படுத்தி நடித்திருப்பார் கமல்.

படம்:பெரிய இடத்து பெண் 
பாடல்:அன்று வந்ததும் அதே ...

இந்த காலத்தால் அழியாத பாடல்கள் தொகுப்புகள் இன்னும் தொடரும் !!

அன்புடன்

அசோக் குமார்

2 comments:

  1. தொடர்ந்து பதியுங்கள்...

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete