Saturday, September 10, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்- வாணி ஜெயராம் -2

முந்தைய பதிவில் வாணி ஜெயராமின் பாடல்களை தொகுத்து இருந்தேன். இந்த பதிவில் இன்னும் இனிமையான வாணி ஜெயராம் பாடிய பாடல்களை இணைத்திருக்கிறேன்.

    படம் : ரோசா பூ ரவிக்கைக்காரி
பாடல்: என்னுளில் எங்கோ 
இசை : இளையராஜா


படம் : மூன்று முடிச்சு
பாடல்: வசந்த கால 
இசை : MSV


படம் : மூன்று முகம்
பாடல்: டிஸ்கோ ராமா
இசை : இளையராஜா 


படம் : கன்னி தெரியும் கதைகள்
பாடல்: நான் உன்ன நெனச்சேன் 
இசை : சங்கர் கணேஷ் 

படம் : அன்புள்ள ரஜினிகாந்த்
பாடல்: தேன் பூவே
இசை : இளையராஜா 



 அன்புடன் 
அசோக் குமார் 

1 comment:

  1. நல்ல முயற்சி நண்பரே! ஆனால், ’தேன் பூவே பூவே வா," பாடலைப் பாடியிருப்பது எஸ்.ஜானகி!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete