Tuesday, June 21, 2011

மேக் அப் இல்லாம பார்த்த இவங்க இப்படித்தான் இருப்பாங்க- படங்கள் இணைப்பு

இது ஒரு தொடர் பதிவு . போன பதிவுல பாலிவுட் நடிகைங்க படங்களை மட்டும் போட்டேன் இந்த பதிவுல ஹாலிவுட் மற்றும் கோலிவுட் ரெண்டையும் சேர்த்து போட்டிருக்கேன். முதல்ல ஹாலிவுட் அப்புறம் கோலிவுட்.

"டோம் ரைடர்" படத்தின் நாயகி, ப்ராத்  பிட்டின் தற்போதைய காதலி "அன்ஜெலினா ஜோலி"











ரஷியாவின் பிரபல  டென்னிஸ் நட்சித்திரம் "அன்னா கோர்னிகோவா"
                                                                                                                                               
பிரேசில் நாட்டின் பிரபல மாடல், "விக்டோரியா செக்ரெட் " என்ற ஷோவில் பங்கேற்கிறார் "அட்ரினா லிமா" 
அமெரிக்காவின் பிரபல பாப் குயில் "பிரிட்னி ஸ்பியர்ஸ்"


ஆஸ்கார் விருது வாங்கியவரும் "ஜேம்ஸ்  பான்ட்" படத்தின் நாயகி "ஹல்லே பெர்ரி "
கமரூன் டைஸ்

பாப் பாடகி "ஜெனிபர் லோபெஸ்"

ஜூலியா ராபர்ட்ஸ்

டைட்டானிக் படத்தின் கதாநாயகி "கதே வின்ஸ்லெட்"
ஆஸ்கார் வின்னரும் பைரேட்ஸ் ஆப் கரிப்பியன் படத்தின் நாயகி "பெநோப்லே க்ருஸ்"

பிரபல மாடலும்  நடிகையுமான பமீலா ஆண்டெர்சன்
 பிரபல மாடல் பாரிஸ் ஹில்டன்

சார்லி அன்ஜெல்ஸ் படத்தின் நாயகிகளில் ஒருவர் பர்ரிமொரே

 பிராட்பிட்டின் முன்னாள் மனைவி ஜெனிபர் அனிஸ்டன்

ஜெஸ்ஸிகா  அல்பா
பிரபல பாப் பாடகி லேடி காகா

பிரபல பாப் பாடகி மடோன்னா


ஸ்பைடர் மேன்  படத்தின் கதாநாயகி கிர்ஸ்டன் டன்ஸ்ட்


 இத்துடன் இந்த பதிவை முடித்துகொள்கிறேன் நன்றி!!!!
அன்புடன் 
அசோக் குமார் 

4 comments:

  1. லவ் பண்றவுங்க கவனம் .....!

    ReplyDelete
  2. ஹையா ........வடை !

    ReplyDelete
  3. புலிவாலைப்பிடித்தவன் என்கிறீங்க..
    பாத்தா சினிமாவாலையெல்லோ பிடிக்கிறீங்க....
    தொடருங்க.........

    ReplyDelete
  4. இரண்டாம் பாகமா?
    நல்லாயிருக்கு பாஸ்

    ReplyDelete